Thursday, April 5, 2012

பெரு மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ,ஜெ,ஜெயலலிதா அவர்கள் தமிழ் நாட்டில் 29 வழங்கு பெயர்களில் உள்ள முத்தரையர் என்ற ஒரே பெயரின் கீழ் அரசானை எண்.15 ,நாள் ;22 .02 .1996 இன் படி கொண்டுவந்துள்ளார் அவருக்கு இனத்தின் சார்பில் நன்றியையும் வாழுத்துக்களையும் தெரிவித்துகொள்கிறோம் .


மேற் கூறிய அரசாணையின் படி உள்ள உட்பிரிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.